Skip to main content

ஜம்முவின் அவந்திபோரா பகுதியில் என்கவுண்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்!

avantipora encounter

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என கருதி ராணுவ வீரர்கள் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

உளவுத்துறை எச்சரிக்கை

மேலும் மற்றொரு என்கவுண்டர் நடவடிக்கையானது ஆனந்த்நாக் மாவட்டத்தில் நடைபெற்றது. 

ஸ்ரீநகர் மற்றும் அவந்திபோரா விமான தளங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை நேற்று மே 18 ஆம் தேதி எச்சரிக்கை விடுத்த நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Two Terrorists killed in J&K's Avantipora encounter

srinagar security tightens
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.