Skip to main content

ஜிம் செல்லும் போது நீங்கள் மிஸ் செய்யவே கூடாத ஆறு உபகரணங்கள்!!!

ஜிம் செல்லும் போது நீங்கள் மிஸ் செய்யவே கூடாத ஆறு உபகரணங்கள்!!!

உடற்பயிற்சிக்காக ஜிம் செல்வோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆரம்பத்தில் எப்படி வேண்டுமானாலும் ஜிம் செல்லலாம் என்று இருந்த நிலை மாறி, தற்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது அணிவதற்கு என பல உபகரணங்கள் வந்துள்ளன.

அவற்றில் மிக முக்கியமான, நீங்கள் மிஸ் செய்யவே கூடாத ஆறு உபகரணங்கள் இவை :

ஷூ (SHOE)

  • ஜிம்மில் உடற்பயிற்சிக்கென தனியாக ஷூக்கள் வாங்க வேண்டியது அவசியம்.
  • அவற்றைத் தேர்ந்தெடுக்கும்போது சரியான குஷன் உள்ள ஷூக்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • அடிடாஸ் நிறுவனத்தில் மென் பேர்ன் மல்டி ஸ்போர்ட் ட்ரைனிங் ஷூக்கள் இதற்காகவே தயாரிக்கப்படுகின்றன.
  • இவற்றின் விலை 2199 ரூபாயில் இருந்து 5499 ரூபாய் வரை உள்ளது.
ADIDAS SHOE

டீ- சர்ட் (T-SHIRT)

  • உடற்பயிற்சி செய்யும்போது, எளிதான டீ-சர்ட்டுகளை அணிவது மிகவும் முக்கியம்.
  • அப்போதுதான் உங்கள் உடலில் இருந்து வியர்வை வெளியேற வசதியாக இருக்கும். கடினமான டீ-சர்ட்டுகள் அணிவதைத் தவிர்க்கவும்.
  • அடிடாஸ் நிறுவனத்தில் ரவுண்ட் நெக் டி-சர்ட் இதற்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகின்றன.
  • இவற்றின் விலை 730 ரூபாயில் இருந்து ஆரம்பமாகிறது.
T SHIRT

பிட்னெஸ் ட்ராக்கர் (FITNESS TRACKER)

  • தற்போதைய இளசுகளின் மிக முக்கியமான கேட்ஜெட்டுகளில் ஒன்று பிட்னெஸ் ட்ராக்கர்.
  • இந்த கருவி உடற்பயிற்சியின்போது பயன்படுத்துவதற்கு ஏற்றது.
  • நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு இருகும் இந்த கருவியில், நமது இதயத்துடிப்பு, கலோரிகள், நடந்த தூரம் ஆகியவற்றை கணக்கிட்டுக் கொள்ள முடியும். பிட்பேண்ட் ப்ளெக்ஸ் 2 என்கிற மாடல் தற்போது விற்பனையில் உள்ளது. இதன் விலை ரூபாய் 6757.
FITNESS TRACKER

ஆட்டோமெட்டிக் ஷேக்கர் (AUTOMATIC SHAKER)

  • உடற்பயிற்சிக்குப் பிறகு, நாம் சரியான உணவு உட்கொள்ள வேண்டும் என்பதற்காக வடிவமைக்கப்பட்டது இது.
  • ஜூஸர் போன்ற வடிவமைப்புடன் இருக்கும் இந்த பாட்டிலில், எனெர்ஜி ட்ரிங்க்ஸை எடுத்துக்கொள்ள முடியும்.
  • பிட்ஸ்டெர் 5 மோட்டோ ப்ளெண்டர் பாட்டில் கருவி இதற்கு பயன்படும்.
  • இதை ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். இதன் விலை ரூபாய் 1499ல் இருந்து 1899 ரூபாய் வரை உள்ளது.
AUTOMATIC SHAKER

ட்ராக் ஷூட் (TRACK SUIT)

  • காலையில் நீங்கள் உடற்பயிற்சிக்கு கிளம்பிச் செல்ல ஏதுவாக இருப்பதற்கு அணியவே இந்த ட்ராக் ஷூட்.
  • ரிபோக் மென்ஸ் ட்ராக் ஷூட் சிறப்பான காட்டன் துணி மூலம் உருவாக்கப்படுகிறது.
  • இதன் விலை ரூபாய் 2100ல் இருந்து 4100வரை ஆகும்.
TRACK SUIT

க்ளவுஸ் (GLOVES)

  • உடற்பயிற்சியின் போது கையுறைகள் அணிந்து கொள்வது, கைகளுக்கு பாதுகாப்பானது.
  • காஸ்கோ ஜிம் க்ளவுஸ் நீங்கள் அதிக நேரம் உடற்பயிற்சி செய்யும் போது கூட உங்கள் கைகளைக் பாதுகாக்கும்.
  • இதன் விலை 799 ரூபாயில் இருந்து 999 ரூபாய் வரை உள்ளது.
GLOVES

Six important things to buy while going to Gym.

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.