Skip to main content

இஸ்ரோ ஆட்சேர்ப்பு 2019: ஆராய்ச்சியாளர் மற்றும் பொறியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

isro recruitment

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர் மற்றும் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்வெளி குறித்த ஆய்வு மற்றும் ஏவுகனைகளை  ஏவுதல் உள்ளிட்ட பிரிவுகளில் பணிகளை இஸ்ரோ ஆய்வு மையம் தீவிரமாக செய்துவருகிறது. 

இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவருகிறது. விண்வெளி குறித்த ஆய்வு மற்றும் செயற்கைக்கோள்களை ஏவுதல் உள்ளிட்ட பணிகளை இந்த ஆய்வு மையம் தீவிரமாக செய்துவருகிறது.

தற்போது, இஸ்ரோவில் காலியாக உள்ள ஆராய்ச்சியாளர், பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

துறை சார்ந்த படிப்பில் முதல் வகுப்பில் எம்.இ, எம்.டெக்கில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

அல்லது கேட் தகுதி பெற்று டிசைன் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

மாதச் சம்பளமாக ரூ 56,100 - 1,77,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்த முழு விபரங்களுக்கு பின்வரும் இணையதள முகவரியை கிளிக் செய்யவும், https://recruitment.sac.gov.in/OSAR/Pdfs/0218.pdf

https://recruitment.sac.gov.in/OSAR/ அல்லது https://recruitment.sac.gov.in/OSAR/manageApplication.do?action=reqApply இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

பிப்ரவரி மாதம் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ISRO Recruitment 2019 for JRF/Scientist/Engineer | B.E/B.Tech/M.Tech/M.Sc | Last Date: 25 February 2019

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.