Skip to main content

இரண்டாவது முறையாக இந்தோனேசியாவின் ஜனாதிபதியாகிறார் ஜோகோ விடோடோ!

joko widodo

இந்தோனேசியா நாட்டின் ஜனாதிபதியாக ஜோகோ விடோடோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஓய்வுபெற்ற தளபதியான போட்டி பிரபுவோ சுபியோட்டியை ஜோகோ தோற்கடித்துள்ளார்.

விடோடோ மற்றும் அவரது துணைத் தலைவர் வேட்பாளர் மவ்ரூஃப் அமீன் ஆகியோர் தேர்தலில் 55.5 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளனர்.

joko widodo

ஏப்ரல் 17 ம் தேதி நடைபெற்ற இந்த தேர்தலின் முடிவு மே 22 ஆம் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று முன்னதாக தேர்தல் ஆணையம் அறிவித்தநிலையில், அமைதியின்மை மற்றும் தெரு ஆர்ப்பாட்டங்கள், கலவரங்கள் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்கூட்டியே இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Joko Widodo elected President of Indonesia for second term

joko widodo

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.