Skip to main content

ஈரான் எண்ணெய் ஏற்றுமதி செய்யாவிட்டால் வளைகுடா நாடுகளும் எண்ணெய் ஏற்றுமதியில் ஈடுபடாது

ஹாசன் ருஹானி

ஈரான் எண்ணெய் ஏற்றுமதி செய்யவில்லை என்றால் வளைகுடா நாடுகளும் எண்ணெய் ஏற்றுமதி செய்யாது என்பதை அமெரிக்கா தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஈரான் நாட்டின் ஆளுநர் ஹாசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிகாரிகள் இஸ்லாமிய குடியரசின் ஏவுகணைத் திட்டத்தையும், பிராந்திய செல்வாக்கையும் பூஜ்ஜியத்திற்கு கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகளை குறைக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

If Iran can not export oil then no country will export oil from the Gulf - Iran President

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.