Skip to main content

இந்தியாவின் உத்தரகாண்ட் மற்றும் நிகோபர் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்!

andaman and nicobar islands

உத்தரகாண்ட் மற்றும் நிகோபர் தீவுகளில் அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 3.8 என பதிவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நிகோபர் தீவுகளில் நள்ளிரவு 12.35 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டரில் 4.9 என பதிவானது. பாதிப்புகள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Earthquake Jolts Uttarakhand, Nicobar Islands

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.