Skip to main content

இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசர் - சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை!!!

 இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசர் - சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை!!!

இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசரை சென்னை ஐஐடி கல்லூரியின் ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசரை சென்னை ஐஐடி பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இதற்கு சக்தி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வு சண்டிகரில் உள்ள இஸ்ரோவின் செமிகண்டக்டர் ஆய்வுக்கூடத்தில் நடைபெற்றது. 

சென்னை ஐஐடியின் முதன்மை ஆராய்ச்சியாளர் இதுகுறித்து கூறியதாவது

"இந்த மைக்ரோ பிராசசரின் வடிவமைப்பானது அனைத்து கருவிகளிலும் பயன்படுத்தும் விதமாக கண்டறியப்படுள்ளது.

புளூஸ்பெக் என்றஉயர்ரக சிந்தசிஸ் மொழியால் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இதைமின்சார சாதனம் முதல் கணினிவரை பயன்படுத்த முடியும்.

 இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசர் - சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை!!!

இந்த மைக்ரோ பிராசசரை பயன்படுத்தும் போது சைபர் தாக்குதல் முற்றிலுமாக கட்டுபடுத்த முடியும்.

இந்த மைக்ரோ பிராசசரை பயன்படுத்த இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று அவர் கூறினார். 

மேலும் இதன் அடுத்தகட்ட முயற்சியாக இன்னும் மேம்பட்ட மைக்ரோ பிராசசரை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது என்றும், அந்தமைக்ரோ பிராசசருக்கு பராசக்தி என்று பெயர் சூடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்".

இந்த  மைக்ரோ பிராசசரை பாதுகாப்பு துறையிலும் மற்றும் அணு ஆயுத துறையிலும் பயன்படுத்தலாம்.

India's first micro processor "shakthi" designed by IIT Madras researchers.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.