Skip to main content

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பற்றி சர்வதேச நாணய நிதியம் கூறுவது என்ன?

indian monetary fund

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததை விட ‘மிகவும் பலவீனமாக உள்ளது’ என சர்வதேச நாணய நிதியம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட "மிகவும் பலவீனமாக உள்ளது" என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

இதனால், நாட்டில் பெருநிறுவனம் மற்றும் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது எனவும்.

சில வங்கி சாரா நிதி நிறுவனங்களில் நீடித்த பலவீனங்களுக்கு இதுவே காரணம் என்றும் கூறியுள்ளது.

சமீபத்திய அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2019-20 முதல் காலாண்டில் 5% ஆக சரிந்தது, இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் குறைவு என தெரிவித்துள்ளது.

India’s GDP growth rate ‘much weaker’ than expected: IMF

Tamil