Skip to main content

இந்தியாவின் அருணிமா சின்ஹாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம்!!!

இந்தியாவின் அருணிமா சின்ஹாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம்!!!

கடந்த 2013  ஆம் ஆண்டு அருணிமா சின்ஹா(30) என்பவர் உலகின் மிகஉயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மாற்று திறனாளி என்ற சாதனையை புரிந்தார்.

தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி வீராங்கனையான இவர், ரயிலில் இருந்து கொள்ளையர்களால் தள்ளி விடப்பட்டதில் தனது இடது காலை இழந்தார். இருப்பினும் வீட்டில் முடங்கிக் கிடக்காமல் சாதிக்கத் துடித்தார். 

இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் உத்வேகம் பெற்றார். அதுமட்டுமல்லாமல் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் மிகப்பெரிய மலைகளில் ஏறி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். 

இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் உத்வேகம் பெற்றார். அதுமட்டுமல்லாமல் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் மிகப்பெரிய மலைகளில் ஏறி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், இலக்குகளை நோக்கி கடுமையாக போராட வேண்டும். அவ்வாறு செய்யும்பட்சத்தில் ஒருநாள் நிச்சயம் அங்கீகரிக்கப்படும். எனக்கு கிடைத்துள்ள முனைவர் பட்டம், உலக அளவில் இளைஞர்களுக்கான ஒரு ஊக்கம் என்று கூறினார். 

India’s history-making mountaineer Arunima Sinha awarded honorary degree from the University of Strathclyde

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.