Skip to main content

இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இன்றோடு 44 ஆண்டுகள் நிறைவு

indira gandhi

கடந்த 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் நாள் அன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. 

சுமார் 2 ஆண்டுகள் நீடித்த நெருக்கடி நிலை 1977 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி விலக்கி கொள்ளப்பட்டது.  

emergency

இந்த கால கட்டத்தில் அரசின் ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.  நாடு முழுவதும் விசாரணை எதுவும் இன்றி சுமார் ஒரு லட்சம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். 

நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இன்றோடு 44 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் இந்த தினத்தை நினைவு கூர்ந்தனர்.

June 25, 1975: An account of the day Indira Gandhi declared an Emergency in India

emergency in india

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.