Skip to main content

இந்தியாவை பழிவாங்க ஐபிஎல் போட்டிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்ப தடை!

ஐபிஎல் போட்டிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்ப தடை

12-வது ஐபிஎல் எனப்படும் இந்திய ப்ரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி நாளை மார்ச் 23 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. 

ஐபிஎல் தொடரை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டிகளை தங்களது நாட்டில் ஒளிபரப்பப்போவதில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இது குறித்து பேட்டியளித்த பாகிஸ்தான் நாட்டின் அமைச்சர் பாவத் அகமது சவுத்ரி, "புல்வாமாவில் நடந்த தாக்குதலைக் காரணம் காட்டி அண்மையில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகளை "டி ஸ்போர்ட்ஸ் நிறுவனம்" இந்தியாவில் ஒளிபரப்ப மறுத்தது.

ipl

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐபிஎல் போட்டிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்ப மாட்டோம்.

அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஐபிஎல் தொடரை பாகிஸ்தானில் ஒளிபரப்பாமல் இருப்பதால் இந்திய அணிக்கும் ஐபிஎல் அமைப்புக்கும் தான் நஷ்டம் என்று கூறியுள்ளார்.

Tit for Tat: IPL will not be telecasted in Pakistan says Pakistan Minister.

ipl

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.