Skip to main content

இந்தியா vs இலங்கை 'ஏ’ தொடர்: இந்திய "ஏ’" அணி அறிவிப்பு!

இந்தியா vs இலங்கை 'ஏ’ தொடர்: இந்திய "ஏ’" அணி அறிவிப்பு!

இந்திய "ஏ’" கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான 5 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

மே 25 ஆம் தேதி துவங்கும் இந்த போட்டிகள் அனைத்தும் ஜூன் 9-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

டெஸ்ட் தொடர்:

அட்டவணை:

மே 25 - மே 28 - Belagavi (கர்நாடகா)
மே 31- ஜூன் 3 - Huballi (கர்நாடகா)

அணி : இஷான் கிஷான் கேப்டன் & விக்கெட் கீப்பர்), அன்மோல் பிரீத் சிங், ரிதுராஜ் கெயிவத், தீபக் ஹூடா, ரிக்கி புய், ஷுப்மான் கில், ஷிவம் டூப், ஷிரேயாஸ் கோபால், வாஷிங்டன் சுந்தர், மாயன்க் மார்கண்டே, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் வார்ரியர், இஷான் போரேல் மற்றும் பிரசாந்த் சோப்ரா.

ஒரு நாள் போட்டி தொடர்:

அட்டவணை:

ஜூன்   6 - Huballi (கர்நாடகா)
ஜூன்   8 -  Huballi (கர்நாடகா)
ஜூன் 10 -  Huballi (கர்நாடகா)
ஜூன் 13 - Belagavi (கர்நாடகா)
ஜூன் 15 - Belagavi (கர்நாடகா)

அணி : பிரியன்க் பஞ்சால் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், அன்மோல் பிரீத் சிங், ரிக்கி புய், சித்தீஷ் லேட், ரிங்கு சிங், ஷிவன் டூப், கே.எஸ். பாரத் (WK), ராகுல் சஹார், ஜெயந்த் யாதவ், ஆதித்யா சரவேட், சந்தீப் வாரியர், அங்கிட் ராஜ்பூட், மற்றும் இஷான் போரேல்.

India A Squad for Matches Against Srilanka A announced

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.