Skip to main content

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் நாளைய ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல்!

nottingham

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி நாளை ஜூன் 13 ஆம் தேதி நியூஸிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. நாட்டிங்காமில் நடைபெறும் இந்த போட்டி ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

ஆனால் பலத்த மழை எச்சரிக்கையால் போட்டி நடக்க 70 சதவீதம் வாய்ப்பில்லை என்று தெரிய வருகிறது.

nottingham

போட்டி நடைபெற உள்ள பகுதியில் தீவிர மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எனவே இந்தியா நியூஸிலாந்து அணிகள் இடையேயான முக்கியமான போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என்றும் ஓவர்கள் குறைக்கப்பட்டாவது போட்டியை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Gloomy Nottingham Keeps India Indoor Ahead of New zealand Clash.

india vs newzealand

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.