Skip to main content

இந்தியா ‍- ஈரான் இடையே கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை!

iran foreign minister meets susma swaraj

ஈரானிடம் இருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடாக இந்தியா இருந்து வந்தது.

ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகள்

இதற்கிடையில், அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக டிரம்ப் அரசு கடந்த ஆண்டு அறிவித்தது முதல், ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை டிரம்ப் நிர்வாகம் விதித்து வருகிறது.

iran foreign minister meets india foreign minister sushama swaraj

அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதால் சர்வதேச நாடுகளின் ஆதரவைத் திரட்டும் நோக்கில் ஈரான் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் ஷரீப், இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு நேற்று மே 13 ஆம் தேதி இரவு வருகை தந்தார். 

crude oil

இன்று மே 14 ஆம் தேதி அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச உள்ளார். முன்னதாக அமைச்சர் ஜாவத், ரஷியாவுக்குப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு வெளியுறவு அமைச்சரை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

India, Iran to discuss impact of US ending waivers on import of Iranian oil

foreign minister susha swaraj

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.