Skip to main content

இந்திய ரூபாய் மீண்டும் வீழ்ச்சி!!!

இந்திய ரூபாய் மீண்டும் சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முதன் முறையாக ரூ. 74.10 ஆக பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்து இதன் பாதிப்பு பங்குச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. 

ரிசர்வ் வங்கி இன்று குறுகிய காலக் கடனுக்கான வட்டியில் எந்த மாற்றத்தையும் அறிவிக்கவில்லை. ரெபோ விகிதம் அதே அளவில் அதாவது 6.50 சதவீதத்தில் தொடரும் என்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில் முதன் முறையாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ. 74.10 ஆக சரிந்து இறக்குமதியாளர்களுக்கும், பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்திய ரூபாய் மீண்டும் சரிவு

 

மேலும், கச்சா எண்ணெய் விலை அதிகரித்து நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது. 

Indian Rupee Falls down again

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.