Skip to main content

இந்திய அளவில் அதிக வங்கி இருப்பு கொண்ட கட்சி!

மாயாவதி

அரசியல் காட்சிகளில் அதிக வங்கி இருப்பு தொகை வைத்துள்ள கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆகும். 

பகுஜன் சமாஜ் தனது கட்சியின் வரவு செலவு அறிக்கையை கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தது.

அதில் பகுஜன் சமாஜ் கட்சி தனது வங்கி இருப்புத் தொகையாக 670 கோடி ரூபாய் உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் அக்கட்சி தனது கையிருப்புத் தொகையாக 95.54 லட்ச ரூபாய் பணத்தை வைத்துள்ளது. இந்திய அளவில் பகுஜன் சமாஜ் கட்சி தான் அதிக பணத்தை வங்கியில் இருப்பு தொகையாக வைத்திருப்பது தெரியவந்துள்ளது. 

மாயாவதி

இதனை அடுத்து சமாஜ்வாதி கட்சி இரண்டாம் இடத்திலும், காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்திலும் இடம் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சிகள்                                 வங்கி இருப்பு தொகை 

பகுஜன் சமாஜ்                               ரூ. 670 கோடி 

சமாஜ்வாதி                                    ரூ. 471 கோடி 

காங்கிரஸ்                                     ரூ. 196 கோடி    

தெலுங்கு தேசம்                          ரூ. 107 கோடி 
 
பாஜக                                              ரூ. 83 கோடி 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்        ரூ. 3 கோடி 

ஆம் ஆத்மீ                                    ரூ. 3 கோடி

Mayawati’s BSP Has The Highest Bank Balance Among All Political Parties At Rs 669 Crores; SP And Congress Follow

bsp
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.