Skip to main content

இன்ஸ்டன்ட் பாயசம்!

இன்ஸ்டன்ட் பாயசம்!

தேவையான பொருட்கள்:

  • வறுத்த தேங்காய்த் துருவல் ஒரு கப்,
  • ஏலக்காய் ஐந்து,
  • வறுத்த முந்திரி,
  • வறுத்த சேமியா

வறுத்த தேங்காய்த் துருவல் ஒரு கப், ஏலக்காய் ஐந்து இவற்றை மிக்சியில் தூளாக்கி, அத்துடன் வறுத்த சேமியாவை பொடியாக நொறுக்கிப் போட்டு, வறுத்த முந்திரித் துண்டுகளையும் சேர்த்து ஒரு டப்பாவில் கலந்து வைத்துக்கொள்ளவும். 

திடீரென விருந்தாளி அல்லது விசேஷம் என்றால், இந்த கலவையில் ஒரு கரண்டி எடுத்துப்போட்டு வெந்நீர் விட்டு, சூடான பாலும், ஒரு தேக்கரண்டி நெய்யும் வீட்டுக் கலந்தால் இன்ஸ்டன்ட் பாயசம் ரெடி.

How to make Instant Payasam.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.