Skip to main content

இன்று ஒடிசா தனது 84 வது பிறந்தநாளை கொண்டாடுகிறது

utkal diwas

ஒடிசா தனது 84 வது பிறந்தநாளை இன்று ஏப்ரல் 1 ஆம் தேதி கொண்டாடுகிறது. 1936 ம் ஆண்டு ஒடிசா மாநிலத்தை உருவாக்குவதற்காக உயிர் தியாகம் புரிந்த வீரர்களை நினைவுபடுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நமது இந்தியாவில் மொழியியல் அடிப்படையில் உருவான முதல் மாநிலம் ஒடிசாவாகும்.

odisha

முன்னதாக ஒடிசா பீகார் மாநில பகுதியாக இருந்தது. பின்னர் 1936 ஆம் ஆண்டில் ஏப்ரல் 1 ஆம் தேதி ஒடிசா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.

ஒடிசா மக்களுக்கு துணை ஜனாதிபதி எம். வெங்கையா நாயுடு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Odisha celebrating 84th foundation day today

utkal diwas

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.