Skip to main content

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் 18-12-2018 - இன்போசிஸ், விப்ரோ பங்குகள் சரிவு

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் 18-12-2018

மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 36,226.38 புள்ளிகளில் தொடங்கியது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 10,850.90 புள்ளிகளில் தொடங்கியது. வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் சென்செக்ஸ் 223.55 புள்ளிகள் சரிந்து 36,046.52 ஆக குறைந்தது.

நிஃப்டி 69.25புள்ளிகள் சரிந்து 10,819.10 புள்ளிகளாக குறைந்தது. 

நிஃப்டியில் 32 நிறுவன பங்குகள் எதிர்மறையான சிவப்பு நிற குறியீட்டில் உள்ளன.

ஜீ எண்டர்டெயின்மெண்ட், யூபிஎல், விப்ரோ, இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா ஆகிய  நிறுவனங்களே நிஃப்டியில் நஷ்மடைந்த 5 நிறுவனங்களாகும். 

ஆசிய பங்கு சந்தைகள் சரிவைச் சந்தித்ததால், உலகப் பொருளதாரம் வீழ்ச்சியினாலும் வால் ஸ்ட்ரீட் பங்குகள் ஒரு வருடத்திற்கு மேலாக குறைந்துள்ளன. 

திங்களன்று வெளிநாட்டு வர்த்தக முதலீட்டாளர்கள்  60.95 கோடி மற்றும் 76.84 கோடியாகவும் நிகர விலையில் உள்நாட்டு பங்குகள் விற்கப்பட்டன.

நேற்று 17-12-2018 மாலை வர்த்தகம் சென்செக்ஸ் 36,270.07 ஆகவும் நிஃப்டி 10,888.35 புள்ளிகளிலும் முடிவடைந்தது.

18-12-2018 Todays sharemarket report, Nifty hold loses, wipro, infosys are top losers.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.