Skip to main content

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் ‍12-12-2018 - சென்செக்ஸ் 629 புள்ளிகள் உயர்வு

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் ‍12-12-2018 - சென்செக்ஸ் 629 புள்ளிகள் உயர்வு

இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ், யெஸ் பேங்க், டாடா ஸ்டீல் கோடாக் மஹிந்திரா பேங்க், சன் பார்மா ஆகிய 5 நிறுவனங்களே நிஃப்டியில் லாபமடைந்த நிறுவனங்களாகும்.

நிப்டியில் 43 நிறுவனத்தின் பங்குகள் லாபமடைந்தன. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகாந்தா தாஸ் நியமிக்கப்பட்டப் பின் தொடங்கிய வர்த்தகத்தில் மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 35,277.84 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 10,591  புள்ளிகளில் தொடங்கியது.

சில நிமிடங்களில் சென்செக்ஸ் 205.83 புள்ளிகள் உயர்ந்து 35,354.84 ஆக இருந்தது.

நிஃப்டி 58.60 புள்ளிகள் உயர்ந்து 10,607.75 புள்ளிகளில் இருந்தது.

நிஃப்டியில் 43 நிறுவனத்தின் பங்குகள் லாபமடைந்தன. வணிகம் 1.52 லிருந்து 3.47 சதவீதத்தில் நடந்தது. இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ், யெஸ் பேங்க், டாடா ஸ்டீல், கோடாக் மஹிந்திரா பேங்க், சன் பார்மா ஆகிய 5 நிறுவனங்களே நிஃப்டியில் ஆதாயம் அடைந்த நிறுவனங்களாகும்.

காலை 10.30 மணியளவில் மும்பை பங்கு சந்தை  சென்செக்ஸ் 348.66 புள்ளிகள் உயர்ந்து 35,498.67 ஆகவும், தேசிய பங்கு சந்தை நிஃப்டி 107.30 புள்ளிகள் உயர்ந்து 10,656.45 புள்ளிகளில் இருந்தது.

நேற்று முடிவடைந்த நிலையை விட சென்செக்ஸ் 404.35 புள்ளிகளும் நிஃப்டி 126.1 புள்ளிகளும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

செவ்வாயன்று சென்செக்ஸ் 35,150.01 புள்ளிகளிலும் நிஃப்டி 10,549.15 புள்ளிகளிலும் நிறைவடைந்தது. 

The 30-share BSE Sensex extended previous day's gains, rising 629.06 points, or 1.79 percent, to 35,779.07

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.