Skip to main content

இங்கிலாந்து Vs ஆப்கானிஸ்தான்: டாஸ் வென்ற இங்கிலாந்து - பேட்டிங் தேர்வு!

world cup 2019

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஜூன் 18 ஆம் தேதி நடைபெறும் 24 வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 20-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

england vs afganistan

இங்கிலாந்து அணி பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு மான்செஸ்டர் நகரில் தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இந்நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

England Vs Afganistan: Worldcup 2019:England Won the Toss And Choose to Bat.

england vs afganistan

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.