Skip to main content

இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு!

இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு!

இலங்கையின் தலைநகர் கொழும்புவின் பிரதான பேருந்து நிலையத்தில் இருந்து 87 வெடிகுண்டு டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொச்சிக்கடை பகுதியில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம் அருகே வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெடிபொருட்களை செயலிழக்க செய்த பொது திடீரென வெடித்து சிதறியதால் கொச்சிக்கடை பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.

இதனால் அப்பகுதியில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு!

இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று ஏப்ரல் 21 ஆம் தேதி ஈஸ்டர் தினம் என்பதால் முக்கிய தேவாலயங்களையும், நட்சத்திர விடுதிகளையும் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 290 பலியாகியுள்ளனர், மேலும் 450 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில் பலரது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இந்த வடு மறைவதற்குள் தொடர்ந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, இலங்கை மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Fresh blast in Sri Lanka day after bloody Easter bombings kill 290 

இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு!

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.