Skip to main content

ஹரியானா ஸ்ரீ விஸ்வகர்மா திறன் பல்கலைக்கழகத்தில் அபிநந்தன் பெயரில் சிறப்பு இட ஒதுக்கீடு திட்டம்!

 அபிநந்தன் பெயரில் சிறப்பு இட ஒதுக்கீடு திட்டம்!

இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் பெயரில் ஹரியானாவில் ஸ்ரீ விஸ்வகர்மா திறன் பல்கலைக்கழகத்தில் சிறப்பு இட ஒதுக்கீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் காஷ்மீரில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப் படை நடத்திய வான்வழித் தாக்குதலின்போது தமிழகத்தைச் சேர்ந்த கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் பிடித்துச்சென்றது.

இரண்டு நாட்களுக்குப் பின் அபிநந்தன் இந்தியா திரும்பினார். 

hsvu

இந்நிலையில், அவரது பெயரில் ஹரியானாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் புதிய இட ஒதுக்கீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ விஸ்வகர்மா திறன் பல்கலைக்கழகம் இத்திட்டத்தை அறிவித்துள்ளது. 

இதன் கீழ் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையில் ஒரு சதவீதம் இடங்கள் எல்லைக் பகுதியில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஒதுக்கப்படுகிறது.

Shri Vishwakarma Skill University (SVSU), Haryana has launched Abhinandan' reservation scheme 

kids

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.