Skip to main content

எஸ்சி மாணவர்களுக்கு ஒரே தவணையில் கல்வி உதவித்தொகை வழங்க திட்டம்!

sc scholarships

எஸ்சி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை ஒரே தவணையில் முழு கட்டணமாக செலுத்த மத்திய அரசாங்கம் முடிவு எடுத்துள்ளது என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகார துறை அமைச்சர் தாவர்ச்சந்த் கெஹ்லோட் அறிவித்துள்ளார்.

கடந்த கல்வி ஆண்டுகளில் உதவித்தொகை வழங்குவதில் சில தாமதங்கள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், உதவித்தொகை திட்டங்கள் புதுப்பிக்கப்பட இருப்பதாகவும் கூறினார்.

Govt decides to pay scholarship amount to SC students in one full payment - Thaawarchand Gehlot 

gehlot

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.