Skip to main content

"எங்கள் நாட்டின் இரும்பு மனிதர் - அமித் ஷா" - அம்பானி புகழாரம்

அம்பானி அமித் ஷா

குஜராத்தின் காந்தி நகரில் உள்ள "பண்டிட் தீனதயாள் பெட்ரோலிய பல்கலைக் கழக"த்தின் மாநாட்டு விழாவில் அமித் ஷா, முகேஷ் அம்பானி கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முகேஷ் அம்பானி,

“அமித் ஷா, நீங்கள் ஒரு உண்மையான கர்மயோகி. நீங்கள் உண்மையிலேயே எங்கள் நாட்டின் இரும்பு மனிதர். குஜராத், தற்போது இந்தியாவுக்கான உங்களைப் போல் ஒரு தலைவரை கொண்டிருப்பது பெரும்பாக்கியம்” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய முகேஷ் அம்பானி “உங்களின் லட்சியங்களை குறைக்க வேண்டாம். ஒருபோதும் பெரிதாக கனவு காணத்தயங்காதீர்கள். நாளைய இந்தியா உங்களின் லட்சியங்களையும் கனவுகளையும் நிறைவேற்ற ஏராளாமான வாய்ப்புகளை உருவாக்கும் என்று எப்போதும் நம்புகள்” என்றும் கூறினார். 

‘You are truly Iron Man of India’: Mukesh Ambani praises Amit Shah

ambani

 

Tamil