Skip to main content

"என் தந்தை கொலை குற்றவாளிகளை மன்னித்து விட்டோம்": ராகுல் காந்தி!

rahul

தன் தந்தையான முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியை, கொலை செய்தவர்கள் மீது வெறுப்பு ஏதும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று மார்ச் 13 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். 

இந்த கொலை வழக்கு தொடர்பாக சாந்தன், நளினி, பேரறிவாளன் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

குற்றவாளிகள்: வி.ஸ்ரீஹரன் (முருகன்), ஏ. ஜி. பேரறிவாளன் (அறிவு), டி.சுதேந்திரராஜா (சாந்தன்), ஜெயகுமார், ராபர்ட் பாயஸ், ரவிச்சந்திரன் மற்றும் நளினி.

7 பேர் விடுதலை

இதற்கு முன்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ''ராஜீவ் கொலை குற்றவாளிகளை மன்னித்து விட்டோம். அவர்கள் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. அவர்களை விடுவிப்பது தொடர்பாக நீதிமன்றம்தான் முடிவு செய்யும்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991-ல் ஸ்ரீபெரும்புதூரில் வைத்து தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.

Don't have hatred towards anybody: Rahul Gandhi on Rajiv case convicts

rajiv death
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.