Skip to main content

சப்பாத்திமாவு பிரெஷ்ஷாக இருக்க சில டிப்ஸ்!

 சப்பாத்திமாவு

இந்திய மக்கள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு இரண்டு வேளை சப்பாத்தி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஒரு நாளைக்கு தேவையான மாவை தயாரித்து எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.

சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்து காய்ந்து போய் விடுகிறதா…? அதை எப்படி வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளாமல் இருப்பதே இந்த தவறுக்கு காரணமாகிறது.

மாவை பிசைந்து அதிக பட்சம் 24 மணிநேரம் அதை பிரெஷ்ஷாக வைத்திருக்க முடியும்.

 சப்பாத்திமாவு

காய்ந்து போன சப்பாத்தி மாவில் சப்பாத்தி செய்தால் அதன் சுவை முற்றிலும் வேறாகவே இருக்கும்.

பிசைந்து வைத்த மாவை முறையாக பாதுகாப்பாக வைத்திருக்கும் முறைகளை இங்கு பார்ப்போம்.

  • மாவை பிசைந்து அலுமினியம் பேப்பர் அல்லது பிளாஸ்டிக் ரேப்பரில் பதப்படுத்தி வைக்கவும்.
  • காற்று புகாத கண்டெய்னரில் வைக்கவும்.
  • தண்ணீரை அளவாக ஊற்றவும்: மாவு பிசையும் போது தேவைக்கு பார்த்து தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும். தண்ணீர் அதிகமாகிவிட்டால் கூடுதலாக மாவு சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும்.
  • எண்ணெய்யை பயன்படுத்தவும்: மாவை அலுமினியம் ஃபாயில் அல்லது காற்று புகாத டப்பாவில் வைப்பதற்கு முன் எண்ணெய் தடவி பின் அதில் பிசைந்த மாவினை வைக்க வேண்டும். குளிர் சாதன பெட்டியில் வைக்கும்போது எப்போதும் கண்டெய்னரில் வைத்து வைக்க வேண்டியது அவசியம்.  
     

To make soft and fresh Chapathi.

 சப்பாத்திமாவு

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.