Skip to main content

சிவ அபிஷேகம் தரும் நன்மைகள் என்னென்ன?

சிவ அபிஷேகம்

சிவ பெருமானுக்கு, உகந்த பொருட்களினால் அபிஷேகம் செய்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

பால் அபிஷேகம் : 

சிவனுக்கு சுத்தமான பசுவின் பாலை கொண்டு அபிஷேகம் செய்தால், தீர்க்காயுள் கிடைக்கும்.

சர்க்கரை அபிஷேகம் :

சர்க்கரையால் அபிஷேகம் செய்ய மனநிறைவு உண்டாகும்.

நல்லெண்ணெய் அபிஷேகம் :  

சிவனைத் தூய நல்லெண்ணெயால் அபிஷேகம் செய்தால் நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

பஞ்சாமிர்த அபிஷேகம் :  

பழங்கள் சேர்த்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் மனோபலமும், வெற்றியும் கிடைக்கும்.

விபூதி அபிஷேகம் :

விபூதியால் அபிஷேகம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். 

shiva abhisekam

கரும்புச்சாறு அபிஷேகம் :  

கரும்புச்சாறு அபிஷேகம் உடல் ஆரோக்யமும், வலிமையும் பெறும்.

மஞ்சள்தூள் அபிஷேகம் : 

மஞ்சள் தூளினால் அபிஷேகம் செய்தால் அரசவாழ்வு கிடைக்கும்.

திராட்சை அபிஷேகம் :

திராட்சை பழத்தினால் அபிஷேகம் செய்தால் செல்வவளம் உண்டாகும்.

தங்க தாமரை மொட்டு அபிஷேகம்  :

தங்கதாமரை மொட்டுகள் செய்து, அதில் அபிஷேகம் செய்தால் சொர்க்கபோக வாழ்க்கை அமையும்.   
 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.