Skip to main content

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் 2019 : 98.2% தேர்ச்சி பெற்று திருவனந்தபுரம் முதலிடம்!

#CBSE12thResults

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ இணையதளத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

இதில் 83.4% சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற்றன. 12 ஆம் வகுப்பு தேர்வில், 18.1 லட்சம் மாணவர்கள், 12.9 லட்சம் மாணவிகள் என மொத்தம் 12 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 

​    CBSE 12 TH RESULT

இதில் திருவானந்தபுரம் 98.2 தேர்ச்சி சதவீதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் சென்னை மண்டலம் 92.93 சதவீதம் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

டெல்லி மண்டலம் 91.8 சதவீதம் தேர்ச்சி பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

cbse result

பின்வரும் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம் 

http://cbse.nic.in/

http://cbseresults.nic.in/cbseresults_cms/Public/Home.aspx

https://results.gov.in/nicresults/index.aspx

http://cbse.examresults.net/

CBSE 12th Result 2019: Trivandrum Topped with 98.2%

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.