Skip to main content

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: 83.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி!

#CBSE12thResults

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ இணையதளத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

இதில் 83.4% சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற்றன. 12 ஆம் வகுப்பு தேர்வில், 18.1 லட்சம் மாணவர்கள், 12.9 லட்சம் மாணவிகள் என மொத்தம் 12 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 

#CBSE12thResults

இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. பின்னர் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில், இன்று மே 2 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பின்வரும் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம் 

http://cbse.nic.in/

http://cbseresults.nic.in/cbseresults_cms/Public/Home.aspx

https://results.gov.in/nicresults/index.aspx

http://cbse.examresults.net/

Central Board of Secondary Education (CBSE) Class 12 Results 2019

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.