Skip to main content

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மே 5 ஆம் தேதி வெளியீடு!

#CBSE10thresult

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ இணையதளத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

இதில் 83.4% சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் இந்த 2019 ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற்றன. 

#CBSE12thResults

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும் என மத்திய கல்வி வாரியம் அதன் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் அறிவித்துள்ளது.

பின்வரும் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம் 

http://cbse.nic.in/

http://cbseresults.nic.in/cbseresults_cms/Public/Home.aspx

https://results.gov.in/nicresults/index.aspx

http://cbse.examresults.net/

CBSE Class 10th Result: 10th Result on May 5

​    CBSE 12 TH RESULT
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.