Skip to main content

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 91.1 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி!

cbse result

நாடு முழுவதும் இந்த 2019 ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற்றன. 

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 6 ஆம் தேதி இன்று வெளியிடப்பட்டது. மத்திய கல்வி வாரியத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

இந்த ஆண்டு, மொத்த 91.1 சதவீதம் மாணவர்கள் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தேர்வு முடிவுகள் தாமதாக வெளியானால், அதன்பின்னர் மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பது என அடுத்தடுத்த செயல்பாடுகள் இருப்பதால், முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் உயர் கல்விக்கு அதிக மாணவர்களை கொண்டு வர முடியும் என சி.பி.எஸ்.இ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

#CBSE12thResults

பின்வரும் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம் 

http://cbse.nic.in/

http://cbseresults.nic.in/cbseresults_cms/Public/Home.aspx

https://results.gov.in/nicresults/index.aspx

http://www.indiaresults.com/select-state.htm

Declared! CBSE Class 10 Result 2019: 91.1 percent students passed the exam

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.