Skip to main content

சென்னையில் குடிநீர் பஞ்சம்: ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற ஐடி கம்பெனிகள் வலியுறுத்தல்!

தமிழகம்

சென்னை ஓஎம்ஆர் இல் உள்ள தகவல் தொழில்நுட்பம் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற கேட்டுக்கொண்டுள்ளன. காரணம் குடிநீர் பற்றாக்குறை.

தகவலின் படி 12 நிறுவனங்களை சேர்ந்த 20,000 ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த ஊழியர்கள் அவர்களுக்கு வேண்டிய, வசதியான இடத்தில் பணியாற்றிக்கொள்ளலாம்.

குடிநீர்

சென்னையில் கடந்த 200 நாட்களில் மழை பொழியவில்லை, எனவே தான் சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை என்பது அதிகரித்துள்ளது.

அடுத்த 100 நாட்களுக்கு தேவையான தண்ணீர் கூட இல்லை. அன்றாட தேவைக்கும் கூட நீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளன.

Chennai: No water, Work from Home, IT Firms Tell Staff.

குடிநீர்
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.