Skip to main content

சென்னை இளைஞர்க்கு கூகுள் நிறுவனத்தில் பணி வாய்ப்பு!

கூகுள்

சென்னையை சேர்ந்த ஷ்யாம் என்பவரை கூகுள் நிறுவனம் பணிக்கு அமர்த்தியுள்ளது. இவருக்கு கூகுள் நிறுவனம் தரும் சம்பளம் ஆண்டுக்கு ரூ.60 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஐடி பெங்களூருவில் ஐந்து வருட எம்.டெக் படிப்பை படித்த ஷ்யாம், கடந்த ஜனவரி மாதம் கூகுள் நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்திருந்தார். 

தற்போது அவருக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.

அவருக்கு "கூகுள் கிளவுட்" பிரிவில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 
ஷ்யாமின் தந்தை பாபு, மத்திய அரசு பணியாளர், தாயார் ஜெயஸ்ரீ தமிழக அரசு ஊழியர். 

இவருடைய சகோதரர் சித்தார்த் அமெரிக்காவில் ஆய்வுப்படிப்பு படித்து வருகிறார்.

google

முன்னோடி:

மதுரையை பூர்விகமாக கொண்ட சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்திற்கு கடந்த 2015ஆம் ஆண்டு சி.இ.ஓவாக பொறுப்பேற்றார்.

ஆண்ட்ராய்ட் எதிர்காலத்தை சரியாக ஊகித்து அதனை கூகுள் வசப்படுத்தி இன்று உலக அளவில் ஆண்ட்ராய்டை பிரபலமாக்கியவர் இவர்தான்.

கூகுள் நிறுவனம் இவருக்கு தரும் சம்பளம் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். 

Google Appoints Chennai M.Tech Graduate Shyam in its "Google Cloud"

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.