Skip to main content

சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்வு, நிப்டி 11,050 புள்ளிகள் உயர்வு: விப்ரோ, ஐடிசி ஆதிக்கம்!

சென்செக்ஸ்

மார்ச் 6 ஆம் தேதி சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. இன்றைய வர்த்தக்த்தின் படி நிப்டி 11,100 புள்ளிகளைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியப் பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது.

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 197.73 புள்ளிகள் உயர்ந்து 36,640.27 புள்ளிகளில் உள்ளது.

தேசிய பங்குச் சந்தை  நிப்டி 65.00 புள்ளிகள் உயர்ந்து 11,052.45 ஆக உள்ளது. வங்கி, ஐடி மற்றூம் நுகர்வோர் பொருட்களின் பங்குகள் மார்க்கெட்டில் அதிகரித்துள்ளது. டாடா மோட்டர்ஸ் மற்றும் ஹீரோ மோட்டோ கார்ப் ஆகியவை பலவீனமடைந்துள்ளது.

காலை 9:44 மணியளவில் சென்செக்ஸ் 120.86 புள்ளிகள் மற்றும் நிப்டி 15 புள்ளிகள் அதிகரித்து 11,033.60 புள்ளிகளில் உள்ளது.

sensex

நிப்டியில் விப்ரோ, பாரதி இன்ப்ராடெல், ஐசிஐசிஐ பேங்க், அதானி பார்ட்ஸ் , ஐடிசி, மற்றும் எஸ்பிஐ வர்த்தகம் 1.41 சதவீதத்திலிருந்து 4.03 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

மும்பை பங்குச் சந்தை 1,356 பங்குகள் நேர்மறையான இடத்தில் உள்ளது.

இன்றைய  வர்த்தக்த்தின் படி நிப்டி 11,100 புள்ளிகளைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா  உட்பட 19 கடன் வழங்கும் நிறுவனங்கள், ஸ்வ்ட் (SWIFT) வழிகாட்டு நெறிமுறைகளை நிறைவேற்றத் தவறியதற்காக ஆர்பிஐ யினால் அபராதம் விதிக்கப்பட்டது.

Sensex gains 150 pts, Nifty around 11,050; Wipro, ITC in focus

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.