Skip to main content

BRAVE vs CHROME: எது சிறந்தது!

brave web browsers

நீங்கள் GOOGLE CHROME ஐ பயன்படுத்துகிறீர்களா?

Google Chrome ஐ விட வேகமாகவும், தனித்தன்மை வாய்ந்ததாகவும் "BRAVE" இணைய தேடுபொறி உள்ளது. (இந்த வெப் பிரவுசரில் விளம்பரங்கள் மற்றும் டிராக்கர்கள் தடுக்கப்படுகின்றன, எனவே நமது நேரத்தை இந்த வெப் பிரவுசர் சேமிக்கிறது).

வேகம்:

  • Chrome போலல்லாமல், இயல்புநிலையாக விளம்பரங்களை மற்றும் டிராக்கர்களை இந்த BRAVE தடுக்கிறது.
  • எனவே இது Chrome ஐ விட வேகமாக இணையதளங்களை தேட அனுமதிக்கிறது.
  • விளம்பரங்களை தடுப்பதன் மூலம் நமக்கு மிச்சமாகும் நேரத்தைக் இந்த வெப் பிரவுசர் கண்காணிக்கும், அதை நமக்கு வெளிக்காட்டும்.

தனியுரிமை:

  • இயல்புநிலையாக விளம்பரங்களை துண்டிக்கும் மென்பொருள் உள்ளது (Chrome ஐப் போலல்லாது AdBlock போன்ற மூன்றாம் தரப்பு நீட்டிப்பு தேவை இல்லை)
  • அனைத்து தேடல் தரவையும் நமது கணினியில் துல்லியமாக சேமித்து வைக்கிறது, அதாவது நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அதை நீக்கலாம்.
  • Tor பிரவுஸ் முறையை ஆதரிக்கிறது.
web browsers

பாதுகாப்பு:

  • உங்கள் வலைத்தள இணைப்பை தானாகவே மறைக்கும் (Chrome இல், HTTPS போன்ற நீட்டிப்பு கொண்டதில் மட்டுமே இது நிகழ்கிறது).
  • LastPass மற்றும் 1Password போன்ற பிரபலமான கடவுச்சொல் மேலாளர்கள் உட்பட அனைத்து Chrome நீட்டிப்புகளையும் இந்த பிரவுசர் இப்போது ஆதரிக்கிறது.

குறைபாடுகள்:

  • ஒவ்வொரு முறையும், நீங்கள் தேட விரும்பும் வலைத்தளத்தின் ஒரு பகுதியை இந்த பிரவுசர் தடை செய்கிறது.
  • மேல்கூறியவாறு ஏற்படுமாயின் அந்த ஐகானைக் கிளிக் செய்து, அங்குள்ள down பட்டனை மாற்ற வேண்டும்.

BRAVE பிரவுசர் Chrome ஐ போலவே உள்ளது, ஆனால் Chrome ஐ காட்டிலும் வேகமானதாகவும், பாதுகாப்பானதாகவும் உள்ளது.

பதிவிறக்கம் செய்ய https://brave.com/bro386

Brave vs. Chrome: Which Browser is Better?

brave web browser

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.