Skip to main content

"அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்": தேனோஸ் பிடியில் சிக்கிய கூகுல்

thanos

"அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்" படம் இன்று ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியானது. "அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்" படத்தின் தமிழ் பதிப்பில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பணியாற்றியுள்ளார். இப்படத்திற்கு தமிழில் வசனம் எழுதியுள்ளார் இயக்குனர் முருகதாஸ்.

இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வசூலில் பெரும் சாதனை படைத்தது "அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்". இந்நிலையில் அவெஞ்சர்ஸ் படவரிசையில் 4 வது பாகமான "அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்" இன்று ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியானது.

avenger

முக்கியமாக, கூகுள் ஒரு மாயவேலையை செய்துள்ளது. கூகுளில் "தேனொஸ்" என டைப் செய்து, என்டர் பட்டனை அழுத்தவும், அதன் பிறகு தோன்றும் பக்கத்தில் மேல் இடதுபுறத்தில் "மாய கை" தோன்றும்.

அந்த கை மீது அழுத்தினால், அந்த பக்கத்தில் உள்ள தேடல் ஒவ்வொன்றாக மறைந்து, தேடுதல் எண்ணிக்கை பாதியாக குறையும். மீண்டும் அந்த கையை கிளிக் செய்ய அந்த பக்கம் இயல்பு நிலைக்கு திரும்பும்.

twitter


The Avengers: Endgame Effect: Google drops "Avengers" Easters Egg with Thanos destructive power.

 

google
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.