Skip to main content

"அதனால் தான் அவர் நல்லகண்ணு" ஆவணப்படம்: நாளை முன்னோட்டம் வெளியீடு!

நல்லகண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான விடுதலைப் போராட்ட வீரர், தோழர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு குறித்து ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது.

பொன். சண்முகவேலு என்பவர் இயக்கத்தில், "அதனால்தான் அவர் நல்லகண்ணு" என்ற பெயரில் ஆவணப்படமாக வெளியாக உள்ளது.

 

documentary film on biopic of Nallakannu

 

இந்த படத்தை இயக்குனர் சமுத்திரக்கனி தயாரிக்கிறார். இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா மே 1 ஆம் தேதி காலை சென்னையில் நடக்கிறது.

முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு முன்னோட்டத்தை நடிகர் சூர்யா வெளியிடுகிறார்.

Life History of CPI Senior Leader Nallakannu is produced by Director Samuthirakani.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.