Skip to main content

அதிமுக கூட்டணியில் எந்த தொகுதி யாருக்கு?

admk constituencies list

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி

இந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமகவுக்கு 7 நாடாளுமன்ற தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதேபோல், புதிய தமிழகம் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, என்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்குவது குறித்த பேச்சுவார்த்தை, அனைத்து கட்சிகளுடனும் சுமூகமாக முடிவு பெற்ற நிலையில், எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக நேற்று (March 17) காலை அறிவித்தது.

admk constituencies list

அதிமுக போட்டியிடும் இடங்கள்:

1. திருவள்ளூர்(தனி)

2. சென்னை தெற்கு

3. காஞ்சிபுரம் (தனி)

4. கிருஷ்ணகிரி 

5. திருவண்ணாமலை

6. ஆரணி

7. சேலம்

8. நாமக்கல்

9. ஈரோடு

10. திருப்பூர்

11. நீலகிரி (தனி)

12. பொள்ளாச்சி

13. கரூர் 

14. பெரம்பலூர் 

15. சிதம்பரம் (தனி)

16. மயிலாடுதுறை

17. நாகப்பட்டினம் (தனி)

18. மதுரை

19. தேனி

20. திருநெல்வேலி

பாஜக போட்டியிடும் இடங்கள்:

1. கன்னியாகுமரி

2. சிவகங்கை

3. கோயம்புத்தூர்

4. தூத்துக்குடி

5. ராமநாதபுரம்

பாமக போட்டியிடும் இடங்கள்:

1. தர்மபுரி,

2. விழுப்புரம்

3. அரக்கோணம்

4. மத்திய சென்னை

5. திண்டுக்கல்

6. ஸ்ரீபெரும்புதூர்

7. கடலூர்

தேமுதிக போட்டியிடும் இடங்கள்:

1. கள்ளக்குறிச்சி

2.  திருச்சிராப்பள்ளி

3.  வட சென்னை

4. விருதுநகர் 

இந்திய தேசிய காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள்:

1. புதுச்சேரி

தமிழ் மாநில காங்கிரஸ்:

1. தஞ்சாவூர் 

புதிய தமிழகம்:

1. தென்காசி 

புதிய நீதி கட்சி:

1. வேலூர் 

AIADMK's Lok Sabha candidate list out.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.