Skip to main content

அதிகரிக்கும் மூளை காய்ச்சல் உயிரிழப்பு: மத்திய, மாநில அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

Encephalitis

பீகாரில் மூளை காய்ச்சல் காரணமாக குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மத்திய, மாநில அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பீகாரில் மூளைக் காய்ச்சல் பாதிப்பால் சுமார் 100 குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில் இது தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

encephaliis

அங்கு ‘Acute Encephalitis Syndrome’ மற்றும் ‘Japanese Encephalitis’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும், கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது.

encephalitis

உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அப்பகுதிக்கு இன்று நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளார்.

National Human Right Commission Sends Notice to Centre, Bihar Govt Over Rising Cases of Encephalitis in Muzaffarpur

encephalitis
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.