Skip to main content

அட்சய திருதியை எதிரொலி: ஒரு கிராம் தங்கம் 3,022 ரூபாய்!

அட்சய திருதியை!

எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடினர். இந்த ஆண்டு மே 7 ஆம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.

இன்று ஒரு கிராம் தங்கம் 3,022 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்றைய தினத்தை விட 5 ரூபாய் அதிகரித்துள்ளது. அட்சய திதியை என்பதால் தங்கம் வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

அட்சய திருதியை!

திங்கள்கிழமை, தங்கம் விலை கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ரூ .32,720-க்கு விற்பனையானது. 

திங்கள்கிழமை, தங்கம் விலை 10 கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ரூ .32,720-க்கு விற்பனையானது. 

இருப்பினும், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ .70 குறைந்து ரூ. 38,130 வரை சரிந்தது.

Gold rate today at Rs 3022 per gram in opening trade

அட்சய திருதியை!
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.