Skip to main content

ஆடை வடிவமைப்பாளர்களை ஊக்குவிக்கும் மெட் காலா 2019!

Met Gala 2019

உலக அளவில் உள்ள திரைப்பட நடிகர்களையும், ஆடை வடிவமைப்பாளர்களையும் ஒன்று சேர்க்கும் நிகழ்ச்சியாக  மெட் காலா கொண்டாடப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி 1948 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆடை வடிவமைப்பு தொடர்பான நிறுவனங்களின் வளர்ச்சி பணிகளுக்கு நிதி திரட்டும் விதமாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

Met Gala 2019

இதில் உலக அளவில் பிரபலமான நடிகர், நடிகைகள் வித்தியாசமான ஆடைகளுடன் பங்கேற்று கவனம் பெறுகின்றனர்.

​    ​met gala2019

இதில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா, அவரது கணவர் நிக் ஜோனஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.

 

Met Gala 2019: Priyanka Chopra And Deepika Padukone Slay The Red Carpet.

met gala 2019

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.