Skip to main content

ஆஸ்கர் விருதுகள் 2019!

ஆஸ்கர் விருதுகள் 2019!

இந்திய பெண் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்னையை பற்றி எடுக்கப்பட்ட “பீரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ்” Period. End of Sentence என்ற ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடந்து வருகிறது.

"If Beale Street Could Talk" படத்தில் நடித்த ரெஜினா கிங், சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார்.

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை ரோமா படத்திற்காக அல்போன்சோ குவாரோன் பெற்றார்.

சிறந்த ஆடை வடிவமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு என "Black Panther" படத்திற்கு தொடக்கத்திலேயே 2 விருதுகள் கிடைத்துள்ளது. இதற்கான விருதுகளை படக்குழுவினர் பெற்றனர்.

period.end of senrtence

ஒரு இந்திய பெண் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்னையை பற்றி எடுக்கப்பட்ட "Period. End of Sentence" என்ற ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த முருகானந்தம் மலிவு விலை நாப்கின் தயாரித்ததை பற்றிய கதைக்களத்தை இந்த ஆவணப்படம் கொண்டிருந்தது.

படத்தில் நடித்துள்ள முருகானந்தம் ஆஸ்கர் விருது பெற்றதால் இது தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த "Period. End of Sentence" படத்திற்கான விருதினை Melissa Berton and Rayka Zehtabchi என்பவரும் பெற்றுக்கொண்டனர்

Melissa Berton and Rayka Zehtabchi
Melissa Berton and Rayka Zehtabchi

 

சிறந்த ஆவணப்படம் - FREE SOLO

சிறந்த துணை நடிகை - Regina KING for If Beale Street Could Talk

சிறந்த ஆவணப்படம் - FREE SOLO

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - VICE

சிறந்த ஆடை வடிவமைப்பு - BLACK PANTHER

சிறந்த தயாரிப்பு வடிவமைப்புபு - BLACK PANTHER

சிறந்த ஒளிப்பதிவு - ROMA

சிறந்த ஒலி கலப்பு (Best sound mixing )- Bohemian Rhapsody

சிறந்த ஒலி எடிட்டிங் - Bohemian Rhapsody

சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் - ROMA

சிறந்த எடிட்டிங் - Bohemian Rhapsody

சிறந்த துணை நடிகர் - Mahershala Ali for Green Book

சிறந்த அனிமேஷன் அம்சம் - Spiderman into the spider verse

சிறந்த அனிமேஷன் குறும்படம் - BAO

சிறந்த குறும் ஆவணப்படம் -  PERIOD. END OF SENTENCE 

சிறந்த திரைக்கதை - Spike Lee

சிறந்த அசல் ஸ்கோர் - Black Panther

சிறந்த அசல் பாடல் - Shallow from A Star Is Born

Oscars 2019: Black Panther Leads the List of Winners So Far

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.