Skip to main content

அருணாசல பிரதேசத்தில் இன்று மறுவாக்குப்பதிவு!

மக்களவை தேர்தல்

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கோம்பொராங் சட்டமன்றத் தொகுதியில் உள்ள நாம்பே வாக்குச்சாவடியிலும், தலி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஜிம்பா வாக்குசாவடியிலும் (Nampe  in Koloriang Assembly Constituency and Gimba in Tali Assembly seat) இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த இரண்டு வாக்குச்சாவடிகளும் அம்மாநிலத்தின் மேற்குப் பாராளுமன்ற தொகுதியில் வருகின்றன. இன்று மே 21 ஆம் தேதி காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 

இந்தியாவில் முதற்கட்ட மக்களவை தேர்தல் துவங்கியது

அருணாச்சல பிரதேசத்தில் சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11 அன்று (முதற்கட்ட தேர்தல்) ஒரே கட்டமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Re-poll in two polling booths in Arunachal today

முதற்கட்டத் தேர்தல்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்!
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.