Skip to main content

அற்புதம் புரியும் நந்தி ‍விரதம் - ‍பலன்கள் என்ன?

அற்புதம் புரியும் நந்தி ‍விரதம்

பிரதோஷ காலத்தில் மட்டுமல்ல தினமும் நந்தியை விரதம் இருந்து வழிபடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அவை என்னவென்று பார்க்கலாம்.

1. கடன் தொல்லையில் இருந்து விடுபட முடியும்.
 
2. நோய் நொடி இல்லாமல், நிம்மதியான வாழ்வு.

3. செல்வங்கள் மென்மேலும் பெருகும்.

4. நந்தியை வணங்குவதால் நமக்கு எதிராக எதிரிகள் செய்யும் அனைத்து தீய செயல்களும் செயலற்றுப் போகும்.

5. குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

6. நாம் வேண்டிய அனைத்தும் நிறைவேறும்.

7. குழந்தைகளின் உணவு முறையில் நல்ல முன்னேற்றம் இருக்கும், எதையும் ஒதுக்காமல் அனைத்து உணவுகளையும் விரும்பி உண்பார்கள்.

8. நீண்ட ஆயுள்.

9. சிவனின் மறுபாதியான சக்தியின் அருள் பூரணமாக கிடைக்கும்.

nandhi

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.