Skip to main content

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி மே 30 ஆம் தேதி பதவியேற்பு!

Jagan Mohan Reddy

ஆந்திரப் பிரதேசத்தில், வைஎஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெயன் மோகன் ரெட்டி வரும் மே 30 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதை முன்னிட்டு ஜெகன் மோகன் ரெட்டி வரும் மே 30 ஆம் தேதி ஆந்திர முதல்வராக பதவி ஏற்கவுள்ளார்.

மொத்தமுள்ள 76 தொகுதிகளில் YSR காங்கிரஸ் 74 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பதவியை நேற்று மே 23 ஆம் தேதி ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jagan Mohan Reddy to be sworn in as CM of Andhra Pradesh on May 30

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.