Skip to main content

அமலா பால் நடித்துள்ள "ஆடை" படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

#aada

ரத்னகுமார் இயக்கி அமலா பால் நடித்துள்ள ஆடை திரைப்படம் வரும் ஜூலை 19 ஆம் தேதி வெளியாக உள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. இதற்கு காரணம் அமலாபாலின் "ஆடை".

இந்த நிலையில் "ஆடை" வரும் ஜூலை 19 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான நாயகன், அனுபவமிக்க முன்னணி இயக்குனர் என எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அமலாபாலின் 'ஆடை'யை மட்டுமே வைத்து புரமோஷன் செய்யப்பட்டும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்திற்கு தணிக்கைக்குழு "ஏ" சான்றிதழ் அளித்துள்ளது.

இப்படத்திற்கு பிரதீப்குமார் இசை அமைத்துள்ளார். விஜய் கார்த்திக்கண்ணன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை 'வீ  ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது.

Amala Paul's "Aadai" Will be Released on July 19.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.