Skip to main content

அமெரிக்கா-சீனா வர்த்தகப்போர் எதிரொலி: சென்செக்ஸ் 224.26 புள்ளிகள் சரிவு!

இந்திய பங்குச்சந்தை

இந்தியப் பங்குச் சந்தை இன்று சரிவை சந்தித்தது. நிஃப்டி 11,300 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. ஆசிய பங்கின் பலவீனமான வர்த்தகம் இந்திய பங்குச் சந்தையையும் வெகுவாக பாதித்துள்ளது. 

பங்குச் சந்தை சென்செக்ஸ் 224.26 புள்ளிகள் சரிந்து 37,564.87 புள்ளிகளில் உள்ளது.

மும்பை தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 62.15 புள்ளிகள் சரிந்து 11,297.30 புள்ளிகளில் உள்ளது. வங்கி மற்றும் எனர்ஜி, பார்மாசூட்டிகல்ஸ் பங்குகள் சந்தையில் சரிவை எதிர்கொண்டன.

sensex

ஊடகம் மற்றும் மெட்டல் பங்குகள் சந்தை முன்னேற்றத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளன.

பாரத் பெட் ரோலியம், அதானி பார்ட்ஸ்,ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரிஸ், யூபிஎல், கிராஸிம் மற்றும் யெஸ் பேங்க் ஆகியவற்றின் வர்த்தம் 1.34 சதவீதம் முதல் 1.76 வரை குறைந்தது. 

ரிலையன்ஸ் நிறுவனங்கள், எச்டிஎப்சி வங்கி ஆகியவை சென்செக்ஸில் அதிக நஷ்டத்தை எதிர்கொண்ட நிறுவனங்களாகும். 

அமெரிக்க -சீனா வர்த்தகத்தில் உள்ள பதட்ட நிலை ஆசிய பங்குச் சந்தையில் சரிவை ஏற்படுத்தியுள்ளது.

Sensex Falls Over 200 Points as US-China Tensions Roil market

sensex

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.