Skip to main content

ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பு வெளியீடு!

idbi recruitment

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியில், ஒப்பந்த அடிப்படையில், காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதன் விபரம் பின்வருமாறு: 

பணிகள்: 

  • Head Treasury 
  • Chief Technology Officer (CTO) 
  • Head Human Resource (HR) 
  • Head Data Analytics


1. Head Treasury 

சிஏ / எம்பிஏ / பிஜிடிஎம் / சிஎப்ஏ அல்லது துறைசார்ந்த பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு. குறைந்தது 15 வருடங்கள் துறை சார்ந்த அனுபவம் 

2. Chief Technology Officer (CTO) 

பொறியியல் பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு. ஐடி துறையில் குறைந்தது 20 வருடங்கள் அனுபவம் 

3. Head Human Resource (HR) 

எம்பிஏ / பிஜிடிஎம் அல்லது அதற்கு இணையான மனிதவள மேம்பாட்டு படிப்பில் முதுநிலை பட்டப்படிப்பு. குறைந்தது 15 வருடங்கள் அனுபவம் 

4. Head Data Analytics 

குறைந்தது 5 முதல் 8 வருடம் துறை சார்ந்த பிரிவில் அனுபவம் தேவை. ஏதாவது ஒரு பட்டப்பபடிப்பு. 

அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.idbi.com/index.asp

வயது வரம்பு: 57 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் 

சம்பளம்: குறிப்பிடப்படவில்லை 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.04.2019 

மேலும் விபரங்களுக்கு: 

https://www.idbi.com/pdf/careers/Detailed-Advertisement-Head-Treasury-Chief-Technology-Officer-Head-HR-Head-Data-Analytics.pdf

என்ற அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும். 

IDBI notification released for various official post.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.