Skip to main content

ஐடிபிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு!

ஐடிபிஐ வங்கி

ஐடிபிஐ வங்கியில் பொது மேலாளர், துணை பொது மேலாளர், உதவி மேலாளர், மேலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 120 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன் விபரம் பின்வருமாறு: 

நிறுவனம்: ஐடிபிஐ வங்கி

பதவி: பொது மேலாளர், துணை பொது மேலாளர், உதவி மேலாளர், மேலாளர்

பணியிடம்: இந்தியா 

மொத்தம் காலியிடங்கள்: 120

பொது மேலாளர் : 01 

துணை பொது மேலாளர் : 06 

உதவி மேலாளர்: 36

மேலாளர்: 77

கல்வி தகுதி

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் அல்லது பொறியியல் படிப்பு, எம்பிஏ, எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

முன்அனுபவம்: வங்கித்துறை சார்ந்த பணி அனுபவம், கணினி சார்ந்த அடிப்படை அறிவும் இருக்கவேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 40 வரை (குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு தளர்ச்சி உண்டு )

ஐடிபிஐ வங்கி

தேர்வு முறை:

எழுத்துத்தேர்வு,

நேர்முகத் தேர்வு,

சான்றிதழ் சரிபார்ப்பு 

ஊதியம் : ரூ. 31,705 - 58,400 வரை  

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.idbi.com/index.asp

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

ஆன்லைன் முகவரி: https://ibpsonline.ibps.in/idbibsoapr19/

முக்கிய தேதிகள்:

அறிவிப்பு நாள்: 18 ஏப்ரல் 2019 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 ஏப்ரல் 2019 

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 30 ஏப்ரல் 2019 

விண்ணப்பக் கட்டணம்: 

எஸ்சி/ எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு: ரூ. 150 

பிற பிரிவினருக்கு: ரூ. 700

இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு பின்வரும் இணையதள முகவரியில் உள்ள அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்: 

https://www.idbi.com/pdf/careers/DetailedAdvertisement-Specialists2019-Mar2019-.pdf

Recruitment of Specialist Cadre Officers For the Financial Year 2018-19

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.